Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:5 in Tamil

அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார்.

Avar enakku virothamaagak koththalangatti, kasappinaalum varuththaththinaalum ennai valainthugondaar.

Download verse image

Lamentations 3:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார்.
Open Tamil Contemporary Version
அவர், கசப்பும் கஷ்டமும் முற்றுகையிட்டு என்னைச் சூழும்படி செய்தார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் எனக்கு எதிராகக் கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தினார். அவர் கசப்பையும் வருத்தத்தையும் என்னைச் சுற்றிலும் வரும்படி செய்தார்.

Lamentations 3:5 in English

King James Version (KJV)
He hath builded against me, and compassed [me] with gall and travail.
World English Bible (WEB)
He has built against me, and surrounded me with bitterness and hardship.
American Standard Version (ASV)
He hath builded against me, and compassed me with gall and travail.
Bible in Basic English (BBE)
He has put up a wall against me, shutting me in with bitter sorrow.
Darby Translation (DBY)
He hath built against me, and encompassed [me] with gall and toil.
Webster's Bible (WBS)
He hath built against me, and compassed [me] with gall and labor.
Young's Literal Translation (YLT)
He hath built up against me, And setteth round poverty and weariness.

Read in context

  1. 3அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.
  2. 4என் சதையையும் என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.
  3. 5அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார்.
  4. 6பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.
  5. 7நான் புறப்படக்கூடாதபடி என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கைப்பாரமாக்கினார்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.