Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 4:10 in Tamil

இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.

Irakkamulla sthireegalin kaigal thangal pillaigalais samaiththana, en janamaagiya kumaaraththiyin azhivil avaigal avarkalukku aagaaramaayina.

Download verse image

Lamentations 4:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
இரக்கமுள்ள பெண்களின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் மகளாகிய மக்களின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.
Open Tamil Contemporary Version
இரக்கமுள்ள பெண்களும் தங்கள் சொந்தக் கைகளால் தங்கள் சொந்தப் பிள்ளைகளைச் சமைத்தனரே, என் மக்கள் அழிக்கப்படுகையில் பிள்ளைகள் அவர்களுக்கு உணவானார்களே!
Tamil Easy Reading Version
அப்பொழுது, மிக மெல்லிய இயல்புடைய பெண்களும்கூடத் தம் சொந்த குழந்தைகளைச் சமைத்தனர். அக்குழந்தைகள் தம் தாய்மார்களின் உணவாயிற்று. என் ஜனங்கள் எல்லாம் அழிக்கப்பட்டபோது இது நிகழ்ந்தது.

Lamentations 4:10 in English

King James Version (KJV)
The hands of the pitiful women have sodden their own children: they were their meat in the destruction of the daughter of my people.
World English Bible (WEB)
The hands of the pitiful women have boiled their own children. They were their food in the destruction of the daughter of my people.
American Standard Version (ASV)
The hands of the pitiful women have boiled their own children; They were their food in the destruction of the daughter of my people.
Bible in Basic English (BBE)
The hands of kind-hearted women have been boiling their children; they were their food in the destruction of the daughter of my people.
Darby Translation (DBY)
The hands of pitiful women have boiled their own children: they were their meat in the ruin of the daughter of my people.
Webster's Bible (WBS)
The hands of the pitiful women have boiled their own children: they were their food in the destruction of the daughter of my people.
Young's Literal Translation (YLT)
The hands of merciful women have boiled their own children, They have been for food to them, In the destruction of the daughter of my people.

Read in context

  1. 8இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.
  2. 9பசியினால் கொலையுண்டவர்களைப்பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால்குத்துண்டு, கரைந்துபோகிறார்கள்.
  3. 10இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.
  4. 11கர்த்தர் தமது கோபத்தை நிறைவேற்றி, தமது உக்கிரகோபத்தை ஊற்றி, சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; அது அதின் அஸ்திபாரங்களைப் பட்சித்துப்போட்டது.
  5. 12சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்.
Read all of Lamentations 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.