Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 26:29 in Tamil

உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.

Ungal kumaararin maamsaththaiyum ungal kumaaraththigalin maamsaththaiyum pusippeerkal.

Download verse image

Leviticus 26:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்கள் மகன்களின் மாம்சத்தையும் உங்கள் மகள்களின் மாம்சத்தையும் சாப்பிடுவீர்கள்.
Open Tamil Contemporary Version
நீங்கள் உங்கள் மகன்களுடைய, மகள்களுடைய சதையைச் சாப்பிடுவீர்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் மிகவும் பசியாவதினால் உங்கள் மகன்களையும். மகள்களையும் தின்பீர்கள்.

Leviticus 26:29 in English

King James Version (KJV)
And ye shall eat the flesh of your sons, and the flesh of your daughters shall ye eat.
World English Bible (WEB)
You will eat the flesh of your sons, and you will eat the flesh of your daughters.
American Standard Version (ASV)
And ye shall eat the flesh of your sons, and the flesh of your daughters shall ye eat.
Bible in Basic English (BBE)
Then you will take the flesh of your sons and the flesh of your daughters for food;
Darby Translation (DBY)
And ye shall eat the flesh of your sons, and the flesh of your daughters shall ye eat.
Webster's Bible (WBS)
And ye shall eat the flesh of your sons, and the flesh of your daughters shall ye eat.
Young's Literal Translation (YLT)
'And ye have eaten the flesh of your sons; even flesh of your daughters ye do eat.

Read in context

  1. 27இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
  2. 28நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த்தண்டிப்பேன்.
  3. 29உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.
  4. 30நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும்.
  5. 31நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையைமுகராதிருப்பேன்.
Read all of Leviticus 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.