Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 5:15 in Tamil

எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று.

Engal iruthayaththin kaligooruthal ozhinthuboyitru; engal santhosham thukkamaay maaritru.

Download verse image

Lamentations 5:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்துபோனது; எங்கள் சந்தோஷம் துக்கமாக மாறினது.
Open Tamil Contemporary Version
எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி போய்விட்டது; எங்கள் நடனம் புலம்பலாக மாறிற்று.
Tamil Easy Reading Version
எங்கள் இதயத்தில் இனி மகிழ்ச்சியே இல்லை. எங்கள் நடனம் மரித்தவர்களுக்கான ஒப்பாரியாக மாறிவிட்டது.

Lamentations 5:15 in English

King James Version (KJV)
The joy of our heart is ceased; our dance is turned into mourning.
World English Bible (WEB)
The joy of our heart has ceased. Our dance is turned into mourning.
American Standard Version (ASV)
The joy of our heart is ceased; Our dance is turned into mourning.
Bible in Basic English (BBE)
The joy of our hearts is ended; our dancing is changed into sorrow.
Darby Translation (DBY)
The joy of our heart hath ceased; our dance is turned into mourning.
Webster's Bible (WBS)
The joy of our heart hath ceased; our dance is turned into mourning.
Young's Literal Translation (YLT)
Ceased hath the joy of our heart, Turned to mourning hath been our dancing.

Read in context

  1. 13வாலிபரை ஏந்திரம் அரைக்கக் கொண்டுபோகிறார்கள்; இளைஞர் விறகு சுமந்து இடறிவிழுகிறார்கள்.
  2. 14முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று.
  3. 15எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று.
  4. 16எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.
  5. 17அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.
Read all of Lamentations 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.