Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 11:30 in Tamil

உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.

Udumbum, azhungum, onaanum, palliyum, pachonthiyum aagiya ivaigalae.

Download verse image

Leviticus 11:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.
Open Tamil Contemporary Version
மரப்பல்லி, உடும்பு, பல்லி, அரணை, பச்சோந்தி என்பனவாகும்.
Tamil Easy Reading Version
உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி

Leviticus 11:30 in English

King James Version (KJV)
And the ferret, and the chameleon, and the lizard, and the snail, and the mole.
World English Bible (WEB)
the gecko, and the monitor lizard, the wall lizard, the skink, and the chameleon.
American Standard Version (ASV)
and the gecko, and the land-crocodile, and the lizard, and the sand-lizard, and the chameleon.
Bible in Basic English (BBE)
And the ferret and the land crocodile and the lizard and the sand-lizard and the chameleon.
Darby Translation (DBY)
and the groaning lizard, and the great red lizard, and the climbing lizard, and the chomet, and the chameleon.
Webster's Bible (WBS)
And the ferret and the chameleon, and the lizard, and the snail, and the mole.
Young's Literal Translation (YLT)
and the ferret, and the chameleon, and the lizard, and the snail, and the mole;

Read in context

  1. 28அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
  2. 29தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,
  3. 30உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.
  4. 31சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
  5. 32அவைகளில் செத்தது ஒன்றுயாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலமட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.
Read all of Leviticus 11

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.