Leviticus 11:31 in Tamil
சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
Sagala oorum piraanigalilum ivaigal ungalukkuth theettaayirukkakkadavathu; avaigalil seththathaith thodugiravan evanum saayangaalamattum theettuppattiruppaan.
Leviticus 11:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
- Open Tamil Contemporary Version
- ஊரும்பிராணிகளில் இவையெல்லாம் உங்களுக்கு அசுத்தமானவை. இவற்றிலும் செத்ததைத் தொடுகிறவன் சூரியன் மறையும்வரை அசுத்தமாயிருப்பான்.
- Tamil Easy Reading Version
- ஆகிய ஊர்ந்து செல்லும் பிராணிகள் அனைத்தும் உங்களுக்குத் தீட்டானவை. இவற்றின் செத்த உடலைத் தொடுகிற எவரும் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.
Leviticus 11:31 in English
- King James Version (KJV)
- These [are] unclean to you among all that creep: whosoever doth touch them, when they be dead, shall be unclean until the even.
- World English Bible (WEB)
- These are they which are unclean to you among all that creep. Whoever touches them when they are dead shall be unclean until the evening.
- American Standard Version (ASV)
- These are they which are unclean to you among all that creep: whosoever doth touch them, when they are dead, shall be unclean until the even.
- Bible in Basic English (BBE)
- All these are unclean to you: anyone touching them when they are dead will be unclean till evening.
- Darby Translation (DBY)
- These shall be unclean unto you among all that crawl: whoever toucheth them when they are dead, shall be unclean until the even.
- Webster's Bible (WBS)
- These [are] unclean to you among all that creep: whoever doth touch them, when they are dead, shall be unclean until the evening.
- Young's Literal Translation (YLT)
- these [are] the unclean to you among all which are teeming; any one who is coming against them in their death is unclean till the evening.
Read in context
- 29தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,
- 30உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.
- 31சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
- 32அவைகளில் செத்தது ஒன்றுயாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலமட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.
- 33அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.
Cross references
- Leviticus 11:24–25 லேவியராகமம் 11:24–25அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான். அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
- Leviticus 11:8 லேவியராகமம் 11:8இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.