Leviticus 13:31 in Tamil
ஆசாரியன் அந்தச் சொறிகுஷ்டத்தைப் பார்க்கும்போது, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும், அதிலே கறுத்த மயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,
Aasaariyan anthas sorigushdaththaip paarkkumbothu, avvidam matrath tholaippaarkkilum pallamaayiraamalum, athilae karuththa mayir illaamalum irukkakkandaal, aasaariyan avanai aezhu naal adaiththuvaiththu,
Leviticus 13:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசாரியன் அந்தச் சொறிதொழுநோயைப் பார்க்கும்போது, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமாக இல்லாமலும், அதிலே கறுத்தமுடி இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
- Open Tamil Contemporary Version
- ஆனாலும் ஆசாரியன் இந்த விதமான புண்ணை சோதிக்கும்போது, அது தோலைவிட ஆழமில்லாமலும், கருப்பு உரோமம் அவ்விடத்தில் இல்லாமலும் இருந்தால், ஆசாரியன் அந்த நோயுற்றவனை ஏழு நாட்களுக்குத் தனிமைப்படுத்த வேண்டும்.
- Tamil Easy Reading Version
- ஆசாரியன் இதனைப் பார்க்கும் போது அவ்விடம் மற்ற தோலைவிட பள்ளமாய் இராமல் இருக்கலாம். அதிலே கறுமை யான முடிகள் இல்லாமல் இருக்கலாம். அவ்வாறானால் அவனை ஏழு நாட்கள் தனியே அடைத்து வைக்க வேண்டும்.
Leviticus 13:31 in English
- King James Version (KJV)
- And if the priest look on the plague of the scall, and, behold, it [be] not in sight deeper than the skin, and [that there is] no black hair in it; then the priest shall shut up [him that hath] the plague of the scall seven days:
- World English Bible (WEB)
- If the priest examines the plague of itching, and behold, its appearance isn’t deeper than the skin, and there is no black hair in it, then the priest shall isolate the person infected with itching seven days.
- American Standard Version (ASV)
- And if the priest look on the plague of the scall, and, behold, the appearance thereof be not deeper than the skin, and there be no black hair in it, then the priest shall shut up [him that hath] the plague of the scall seven days:
- Bible in Basic English (BBE)
- And after looking at the diseased place, if it does not seem to go deeper than the skin, and there is no black hair in it, then the priest will have him shut up for seven days:
- Darby Translation (DBY)
- And if the priest look on the sore of the scall, and behold, it is not in sight deeper than the skin, and there is no black hair in it, the priest shall shut up [him that hath] the sore of the scall seven days.
- Webster's Bible (WBS)
- And if the priest shall look on the plague of the scall, and behold, it [is] not in sight deeper than the skin, and no black hair in it; then the priest shall shut up [him that hath] the plague of the scall seven days:
- Young's Literal Translation (YLT)
- 'And when the priest seeth the plague of the scall, and lo, its appearance is not deeper than the skin, and there is no black hair in it, then hath the priest shut up [him who hath] the plague of the scall seven days.
Read in context
- 29புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும்தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்,
- 30ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமும் அதிலே மயிர் பொன் நிறமும் மிருதுவுமாயிருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிகுஷ்டம்.
- 31ஆசாரியன் அந்தச் சொறிகுஷ்டத்தைப் பார்க்கும்போது, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும், அதிலே கறுத்த மயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,
- 32ஏழாம் நாளில் ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தச் சொறி இடங்கொள்ளாமலும், அதிலே பொன்நிறமயிர் இல்லாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால்,
- 33அந்தச் சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் அவன் சிறைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
Original words (Hebrew)
- priest · H3548כֹּהֵן kôhên
- look · H7200רָאָה râʼâh
- plague · H5061נֶגַע negaʻ
- scall · H5424נֶתֶק netheq
- sight · H4758מַרְאֶה marʼeh
- deeper · H6013עָמֹק ʻâmôq
- skin · H5785עוֹר ʻôwr
- black · H7838שָׁחֹר shâchôr
- hair · H8181שֵׂעָר sêʻâr
- priest · H3548כֹּהֵן kôhên
- shut · H5462סָגַר çâgar
- plague · H5061נֶגַע negaʻ
- scall · H5424נֶתֶק netheq
- seven · H7651שֶׁבַע shebaʻ
- days · H3117יוֹם yôwm
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.