Leviticus 13:33 in Tamil
அந்தச் சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் அவன் சிறைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
Anthas soriyulla idanthavira, matra yaavaiyum avan siraiththukkollakkadavan; pinpu, aasaariyan irandaantharam avanai aezhunaal adaiththuvaiththu,
Leviticus 13:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தச் சொறியுள்ள இடம்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளவேண்டும்; பின்பு, ஆசாரியன் இரண்டாவதுமுறை அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
- Open Tamil Contemporary Version
- அவன் சொறியுள்ள பகுதி தவிர மற்றப்பகுதிகளை எல்லாம் சிரைத்துக்கொள்ள வேண்டும். பின் ஆசாரியன் பரிசோதனைக்காக இன்னும் ஏழுநாட்களுக்கு அவனைத் தனிமைப்படுத்த வேண்டும்.
- Tamil Easy Reading Version
- அவன் சொறியுள்ள இடம் தவிர மற்ற இடத்தை மழித்துக்கொள்ள வேண்டும். மேலும் அவனை ஏழு நாள் தனியே பிரித்து வைக்க வேண்டும்.
Leviticus 13:33 in English
- King James Version (KJV)
- He shall be shaven, but the scall shall he not shave; and the priest shall shut up [him that hath] the scall seven days more:
- World English Bible (WEB)
- then he shall be shaved, but he shall not shave the itch. Then the priest shall isolate the one who has the itch seven more days.
- American Standard Version (ASV)
- then he shall be shaven, but the scall shall he not shave; and the priest shall shut up [him that hath] the scall seven days more:
- Bible in Basic English (BBE)
- Then his hair is to be cut off, but not on the diseased place, and he is to be shut up for seven days more:
- Darby Translation (DBY)
- he [that hath the sore] shall shave himself; but the scall shall he not shave; and the priest shall shut up [him that hath] the scall seven days a second time.
- Webster's Bible (WBS)
- He shall be shaven, but the scall shall he not shave; and the priest shall shut up [him that hath] the scall seven days more:
- Young's Literal Translation (YLT)
- then he hath shaved himself, but the scall he doth not shave; and the priest hath shut up [him who hath] the scall a second seven days.
Read in context
- 31ஆசாரியன் அந்தச் சொறிகுஷ்டத்தைப் பார்க்கும்போது, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும், அதிலே கறுத்த மயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,
- 32ஏழாம் நாளில் ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தச் சொறி இடங்கொள்ளாமலும், அதிலே பொன்நிறமயிர் இல்லாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால்,
- 33அந்தச் சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் அவன் சிறைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
- 34ஏழாம்நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொள்ளாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்தபின் சுத்தமாயிருப்பான்.
- 35அவன் சுத்தமுள்ளவன் என்றுதீர்க்கப்பட்டபின், அந்தச் சொறி தோலில் இடங்கொண்டதானால்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.