Leviticus 13:35 in Tamil
அவன் சுத்தமுள்ளவன் என்றுதீர்க்கப்பட்டபின், அந்தச் சொறி தோலில் இடங்கொண்டதானால்,
Avan suththamullavan endrutheerkkappattabin, anthas sori tholil idangondathaanaal,
Leviticus 13:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கப்பட்டபின்பு, அந்தச் சொறி, தோலில் இடங்கொண்டதானால்,
- Open Tamil Contemporary Version
- ஆனாலும் அவன் சுத்தமானவன் என அறிவிக்கப்பட்ட பின்னும் சொறி தோலில் பரவினால்,
- Tamil Easy Reading Version
- ஆனால் அந்தச் சொறி அதற்குப்பிறகு பரவினால்
Leviticus 13:35 in English
- King James Version (KJV)
- But if the scall spread much in the skin after his cleansing;
- World English Bible (WEB)
- But if the itch spreads in the skin after his cleansing,
- American Standard Version (ASV)
- But if the scall spread abroad in the skin after his cleansing,
- Bible in Basic English (BBE)
- But if the disease in his skin becomes worse after he has been made clean,
- Darby Translation (DBY)
- But if the scall have spread much in the skin after his cleansing,
- Webster's Bible (WBS)
- But if the scall shall spread much in the skin after his cleansing;
- Young's Literal Translation (YLT)
- 'And if the scall spread greatly in the skin after his cleansing,
Read in context
- 33அந்தச் சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் அவன் சிறைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
- 34ஏழாம்நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொள்ளாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்தபின் சுத்தமாயிருப்பான்.
- 35அவன் சுத்தமுள்ளவன் என்றுதீர்க்கப்பட்டபின், அந்தச் சொறி தோலில் இடங்கொண்டதானால்,
- 36ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொண்டிருந்தால், அப்பொழுது மயிர் பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்க வேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.
- 37அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமயிர் முளைத்ததேயாகில், சொறி சொஸ்தமாயிற்று; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
Cross references
- Leviticus 13:7 லேவியராகமம் 13:7தன்னைச் சுத்ததமுள்ளவன் என்று தீர்க்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்த பின்பு, அசறு தோலில் அதிகமாய் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன்.
- 2 Timothy 2:16–17 2 தீமோத்தேயு 2:16–17சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்; அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;
- Leviticus 13:27 லேவியராகமம் 13:27ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம்.
- 2 Timothy 3:13 2 தீமோத்தேயு 3:13பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.