Leviticus 13:38 in Tamil
ஒரு புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் அவர்கள் சரீரத்தின்மேல் வெள்ளைப்புள்ளிகள் உண்டாயிருந்தால்,
Oru purushanukkaagilum sthireekkaagilum avarkal sareeraththinmael vellaippulligal undaayirunthaal,
Leviticus 13:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “ஒரு ஆணுக்காகிலும் பெண்ணுக்காகிலும் அவர்கள் உடலின்மேல் வெள்ளைப் புள்ளிகள் உண்டாயிருந்தால்,
- Open Tamil Contemporary Version
- “ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அவர்களுடைய தோலில் வெண்மையான புள்ளிகள் இருக்கிறபோது,
- Tamil Easy Reading Version
- “யாராவது ஒருவனுக்கு உடல்மீது வெள்ளைப் புள்ளிகள் ஏற்பட்டால்,
Leviticus 13:38 in English
- King James Version (KJV)
- If a man also or a woman have in the skin of their flesh bright spots, [even] white bright spots;
- World English Bible (WEB)
- “When a man or a woman has bright spots in the skin of the body, even white bright spots,
- American Standard Version (ASV)
- And when a man or a woman hath in the skin of the flesh bright spots, even white bright spots;
- Bible in Basic English (BBE)
- And if a man or a woman has bright marks on the skin of their flesh, that is, bright white marks,
- Darby Translation (DBY)
- And if a man or a woman have in the skin of their flesh bright spots, white bright spots,
- Webster's Bible (WBS)
- If a man also or a woman shall have in the skin of their flesh bright spots, [even] white bright spots;
- Young's Literal Translation (YLT)
- 'And when a man or woman hath in the skin of their flesh bright spots, white bright spots,
Read in context
- 36ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொண்டிருந்தால், அப்பொழுது மயிர் பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்க வேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.
- 37அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமயிர் முளைத்ததேயாகில், சொறி சொஸ்தமாயிற்று; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
- 38ஒரு புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் அவர்கள் சரீரத்தின்மேல் வெள்ளைப்புள்ளிகள் உண்டாயிருந்தால்,
- 39ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்கள் சரீரத்திலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத்தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.
- 40ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாயிருக்கிறான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.