Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 13:40 in Tamil

ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாயிருக்கிறான்.

Oruvanudaiya thalaimayir uthirnthu, avan mottaiyanaanaalum, avan suththamaayirukkiraan.

Download verse image

Leviticus 13:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
“ஒருவனுடைய தலைமுடி உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாக இருக்கிறான்.
Open Tamil Contemporary Version
“ஒரு மனிதன் தலைமயிரை இழந்து மொட்டையாய் இருக்கும்போது அவன் சுத்தமானவன்.
Tamil Easy Reading Version
“ஒருவனுடைய தலைமுடி உதிரக்கூடும், அவன் சுத்தமானவனே. அது ஒரு வகை வழுக்கை ஆகும்.

Leviticus 13:40 in English

King James Version (KJV)
And the man whose hair is fallen off his head, he [is] bald; [yet is] he clean.
World English Bible (WEB)
“If a man’s hair has fallen from his head, he is bald. He is clean.
American Standard Version (ASV)
And if a man’s hair be fallen off his head, he is bald; [yet] is he clean.
Bible in Basic English (BBE)
And if a man's hair has come out and he has no hair, still he is clean.
Darby Translation (DBY)
And if a man's hair have fallen off his head, he is bald: he is clean;
Webster's Bible (WBS)
And the man whose hair hath fallen off his head, he [is] bald; [yet is] he clean.
Young's Literal Translation (YLT)
'And when a man's head [is] polished, he [is] bald, he [is] clean;

Read in context

  1. 38ஒரு புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் அவர்கள் சரீரத்தின்மேல் வெள்ளைப்புள்ளிகள் உண்டாயிருந்தால்,
  2. 39ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்கள் சரீரத்திலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத்தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.
  3. 40ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாயிருக்கிறான்.
  4. 41அவனுடைய முன்னந்தலை மயிர் உதிர்ந்தால், அவன் அரைமொட்டையன்; அவனும் சுத்தமாயிருக்கிறான்.
  5. 42மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது சிவப்புக்கலந்த வெண்மையான படர் உண்டானால், அது அதில் எழும்புகிற குஷ்டம்.
Read all of Leviticus 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.