Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 13:41 in Tamil

அவனுடைய முன்னந்தலை மயிர் உதிர்ந்தால், அவன் அரைமொட்டையன்; அவனும் சுத்தமாயிருக்கிறான்.

Avanudaiya munnanthalai mayir uthirnthaal, avan araimottaiyan; avanum suththamaayirukkiraan.

Download verse image

Leviticus 13:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய முன்னந்தலை முடி உதிர்ந்தால், அவன் அரைமொட்டையன்; அவனும் சுத்தமாக இருக்கிறான்.
Open Tamil Contemporary Version
அவனுடைய உச்சந்தலையின் முன் பகுதியிலிருந்து மயிர் உதிர்ந்தால், அவனுக்கு இருப்பது மொட்டையான முன்னந்தலை. அவன் சுத்தமானவன்.
Tamil Easy Reading Version
தலையைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து முடி உதிரக்கூடும். அவனும் சுத்தமானவனே, அதுவும் இன்னொரு வகை வழுக்கை ஆகும்.

Leviticus 13:41 in English

King James Version (KJV)
And he that hath his hair fallen off from the part of his head toward his face, he [is] forehead bald: [yet is] he clean.
World English Bible (WEB)
If his hair has fallen off from the front part of his head, his forehead is bald. He is clean.
American Standard Version (ASV)
And if his hair be fallen off from the front part of his head, he is forehead bald; [yet] is he clean.
Bible in Basic English (BBE)
And if the hair has gone from the front part of his head, so that he has no hair there, still he is clean.
Darby Translation (DBY)
and if he have the hair fallen off from the part of the head towards his face, he is forehead-bald: he is clean.
Webster's Bible (WBS)
And he that hath his hair fallen off from the part of his head towards his face, he [is] forehead-bald; [yet is] he clean.
Young's Literal Translation (YLT)
and if from the corner of his face his head is polished, he [is] bald of the forehead; he [is] clean.

Read in context

  1. 39ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்கள் சரீரத்திலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத்தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.
  2. 40ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாயிருக்கிறான்.
  3. 41அவனுடைய முன்னந்தலை மயிர் உதிர்ந்தால், அவன் அரைமொட்டையன்; அவனும் சுத்தமாயிருக்கிறான்.
  4. 42மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது சிவப்புக்கலந்த வெண்மையான படர் உண்டானால், அது அதில் எழும்புகிற குஷ்டம்.
  5. 43ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; அவனுடைய மொட்டைத் தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக்கண்டால்,
Read all of Leviticus 13

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.