Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 14:26 in Tamil

அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து,

Antha enneyilae konjsam than idathugaiyil vaarththu,

Leviticus 14:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் ஊற்றி
Open Tamil Contemporary Version
அத்துடன் ஆசாரியன், தன் இடது உள்ளங்கையில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி,
Tamil Easy Reading Version
ஆசாரியன் தனது இடது உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு

Leviticus 14:26 in English

King James Version (KJV)
And the priest shall pour of the oil into the palm of his own left hand:
World English Bible (WEB)
The priest shall pour some of the oil into the palm of his own left hand;
American Standard Version (ASV)
And the priest shall pour of the oil into the palm of his own left hand;
Bible in Basic English (BBE)
And the priest will put out some of the oil in the hollow of his left hand,
Darby Translation (DBY)
And the priest shall pour of the oil into [his], the priest's, left hand,
Webster's Bible (WBS)
And the priest shall pour of the oil into the palm of his own left hand.
Young's Literal Translation (YLT)
and the priest doth pour of the oil on the left palm of the priest;

Read in context

  1. 24அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரண பலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் போஜனபலியாக அசைவாட்டி,
  2. 25குற்றநிவாரண பலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,
  3. 26அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து,
  4. 27தன் இடதுகையிலுள்ள எண்ணெயில் தன் வலதுவிரலைத் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளித்து,
  5. 28தன் உள்ளங்கையில் இருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்தின்மேல் பூசி,
Read all of Leviticus 14

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.