Leviticus 14:27 in Tamil
தன் இடதுகையிலுள்ள எண்ணெயில் தன் வலதுவிரலைத் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளித்து,
Than idathugaiyilulla enneyil than valathuviralaith thoyththu, karththarudaiya sannithiyil aezhutharam theliththu,
Leviticus 14:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தன் இடதுகையிலுள்ள எண்ணெயிலே தன் வலதுவிரலை நனைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுமுறை தெளித்து,
- Open Tamil Contemporary Version
- தன் வலதுகை ஆள்காட்டி விரலால் இடது உள்ளங்கையில் இருக்கும் எண்ணெயில் சிறிதளவை யெகோவா முன்னிலையில் ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- பின் வலது கை விரலால் தொட்டு கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிப்பான்.
Leviticus 14:27 in English
- King James Version (KJV)
- And the priest shall sprinkle with his right finger [some] of the oil that [is] in his left hand seven times before the LORD:
- World English Bible (WEB)
- and the priest shall sprinkle with his right finger some of the oil that is in his left hand seven times before the LORD.
- American Standard Version (ASV)
- and the priest shall sprinkle with his right finger some of the oil that is in his left hand seven times before Jehovah:
- Bible in Basic English (BBE)
- Shaking out drops of oil with his right finger before the Lord seven times:
- Darby Translation (DBY)
- and the priest shall sprinkle with his right finger of the oil that is in his left hand seven times before Jehovah.
- Webster's Bible (WBS)
- And the priest shall sprinkle with his right finger [some] of the oil that [is] in his left hand seven times before the LORD:
- Young's Literal Translation (YLT)
- and the priest hath sprinkled with his right finger of the oil which [is] on his left palm, seven times before Jehovah.
Read in context
- 25குற்றநிவாரண பலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,
- 26அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து,
- 27தன் இடதுகையிலுள்ள எண்ணெயில் தன் வலதுவிரலைத் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளித்து,
- 28தன் உள்ளங்கையில் இருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்தின்மேல் பூசி,
- 29தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் வார்த்து, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.