Leviticus 14:50 in Tamil
ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,
Oru kuruviyai oru manpaandaththilulla ootruneerinmael kondru,
Leviticus 14:50 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,
- Open Tamil Contemporary Version
- அந்த பறவைகளில் ஒன்றை மண்பானையிலுள்ள சுத்தமான தண்ணீரின் மேலாகக் கொல்லவேண்டும்.
- Tamil Easy Reading Version
- அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும்.
Leviticus 14:50 in English
- King James Version (KJV)
- And he shall kill the one of the birds in an earthen vessel over running water:
- World English Bible (WEB)
- He shall kill one of the birds in an earthen vessel over running water.
- American Standard Version (ASV)
- and he shall kill one of the birds in an earthen vessel over running water:
- Bible in Basic English (BBE)
- And put one of the birds to death in a vessel of earth over flowing water;
- Darby Translation (DBY)
- and he shall kill one bird in an earthen vessel over running water;
- Webster's Bible (WBS)
- And he shall kill one of the birds in an earthen vessel, over running water:
- Young's Literal Translation (YLT)
- and he hath slaughtered the one bird upon an earthen vessel, over running water;
Read in context
- 48ஆசாரியன் திரும்பவந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன்.
- 49அப்பொழுது வீட்டிற்குத் தோஷங்கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து,
- 50ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,
- 51கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து,
- 52குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.