Leviticus 14:53 in Tamil
உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டு விட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அதுசுத்தமாயிருக்கும்.
Uyirulla kuruviyaip pattanaththukkup purambae veliyilae vittu vittu, ippadi veettirkup piraayachiththam seyyakkadavan; appozhuthu athusuththamaayirukkum.
Leviticus 14:53 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உயிருள்ள குருவியைப் பட்டணத்திற்கு வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாக இருக்கும்”.
- Open Tamil Contemporary Version
- பின்பு அவன் உயிரோடிருக்கும் பறவையை பட்டணத்திற்கு வெளியேயுள்ள பரந்த வெளியில் பறக்கவிடவேண்டும். இவ்விதமாய் அவன் அந்த வீட்டிற்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அது சுத்தமாகும்.”
- Tamil Easy Reading Version
- பின் உயிருள்ள குருவியை நகருக்கு வெளியே விட்டுவிட வேண்டும். இம்முறையில் ஆசாரியன் வீட்டைச் சுத்தம் செய்வான். பிறகு வீடு சுத்தமாகும்” என்று கூறினார்.
Leviticus 14:53 in English
- King James Version (KJV)
- But he shall let go the living bird out of the city into the open fields, and make an atonement for the house: and it shall be clean.
- World English Bible (WEB)
- but he shall let the living bird go out of the city into the open field. So shall he make atonement for the house; and it shall be clean.”
- American Standard Version (ASV)
- but he shall let go the living bird out of the city into the open field: so shall he make atonement for the house; and it shall be clean.
- Bible in Basic English (BBE)
- But he will let the living bird go out of the town into the open country; so he will take away sin from the house and it will be clean.
- Darby Translation (DBY)
- and he shall let the living bird loose out of the city into the open field; and he shall make atonement for the house, and it is clean.
- Webster's Bible (WBS)
- But he shall let go the living bird out of the city into the open fields, and make an atonement for the house: and it shall be clean.
- Young's Literal Translation (YLT)
- and he hath sent away the living bird unto the outside of the city unto the face of the field, and hath made atonement for the house, and it hath been clean.
Read in context
- 51கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து,
- 52குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து,
- 53உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டு விட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அதுசுத்தமாயிருக்கும்.
- 54இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும்,
- 55வஸ்திரக் குஷ்டத்துக்கும், வீட்டுக் குஷ்டத்துக்கும்,
Cross references
- Leviticus 14:7 லேவியராகமம் 14:7குஷ்டம் நீங்கச் சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து, அவனைச் சுத்தம்பண்ணி, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன்.
- Leviticus 14:20 லேவியராகமம் 14:20சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாயிருப்பான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.