Leviticus 14:55 in Tamil
வஸ்திரக் குஷ்டத்துக்கும், வீட்டுக் குஷ்டத்துக்கும்,
Vasthirak kushdaththukkum, veettuk kushdaththukkum,
Leviticus 14:55 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உடைப் பூசணத்திற்கும், வீட்டுப்பூசணத்திற்கும்,
- Open Tamil Contemporary Version
- உடையிலுள்ள அல்லது வீட்டிலுள்ள பூஞ்சணம்,
Leviticus 14:55 in English
- King James Version (KJV)
- And for the leprosy of a garment, and of a house,
- World English Bible (WEB)
- and for the destructive mildew of a garment, and for a house,
- American Standard Version (ASV)
- and for the leprosy of a garment, and for a house,
- Bible in Basic English (BBE)
- And for signs of disease in clothing, or in a house;
- Darby Translation (DBY)
- and for the leprosy of garments, and of houses,
- Webster's Bible (WBS)
- And for the leprosy of a garment, and of a house,
- Young's Literal Translation (YLT)
- and for leprosy of a garment, and of a house,
Read in context
- 53உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டு விட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அதுசுத்தமாயிருக்கும்.
- 54இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும்,
- 55வஸ்திரக் குஷ்டத்துக்கும், வீட்டுக் குஷ்டத்துக்கும்,
- 56தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் அடுத்த பிரமாணம்.
- 57குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.