Leviticus 15:1 in Tamil
பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
Pinnum karththar mosaeyaiyum aaronaiyum nokki:
Leviticus 15:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
- Open Tamil Contemporary Version
- யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் பேசி,
- Tamil Easy Reading Version
- பிறகு கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் பார்த்து,
Leviticus 15:1 in English
- King James Version (KJV)
- And the LORD spake unto Moses and to Aaron, saying,
- World English Bible (WEB)
- The LORD spoke to Moses and to Aaron, saying,
- American Standard Version (ASV)
- And Jehovah spake unto Moses and to Aaron, saying,
- Bible in Basic English (BBE)
- And the Lord said to Moses and to Aaron,
- Darby Translation (DBY)
- And Jehovah spoke to Moses and to Aaron, saying,
- Webster's Bible (WBS)
- And the LORD spoke to Moses and to Aaron, saying,
- Young's Literal Translation (YLT)
- And Jehovah speaketh unto Moses, and unto Aaron, saying,
Read in context
- 1பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
- 2நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன்.
- 3அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும் அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்.
Cross references
- Psalm 25:14 சங்கீதம் 25:14கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
- Amos 3:7 ஆமோஸ் 3:7கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
- Leviticus 13:1 லேவியராகமம் 13:1பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
- Hebrews 1:1 எபிரெயர் 1:1பூர்வகாலங்களில் பங்குபங்காகவும்வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,
- Leviticus 11:1 லேவியராகமம் 11:1கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.