Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 18:12 in Tamil

உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின இனமானவள்.

Un thagappanudaiya sagothariyai nirvaanamaakkalaagaathu; aval un thagappanukku nerungina inamaanaval.

Leviticus 18:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின உறவானவள்.
Open Tamil Contemporary Version
“ ‘உன் தகப்பனுடைய சகோதரியுடன் பாலுறவு கொள்ளாதே. அவள் உன் தகப்பனுடைய நெருங்கிய உறவினள்.
Tamil Easy Reading Version
“உன் தந்தையின் சகோதரியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அவள் உனது தந்தையோடு நெருங்கிய உறவு உடையவள்.

Leviticus 18:12 in English

King James Version (KJV)
Thou shalt not uncover the nakedness of thy father’s sister: she [is] thy father’s near kinswoman.
World English Bible (WEB)
“‘You shall not uncover the nakedness of your father’s sister. She is your father’s near kinswoman.
American Standard Version (ASV)
Thou shalt not uncover the nakedness of thy father’s sister: she is thy father’s near kinswoman.
Bible in Basic English (BBE)
You may not have sex connection with your father's sister, for she is your father's near relation.
Darby Translation (DBY)
The nakedness of thy father's sister shalt thou not uncover: she is thy father's near relation.
Webster's Bible (WBS)
Thou shalt not uncover the nakedness of thy father's sister: she [is] thy father's near kinswoman.
Young's Literal Translation (YLT)
'The nakedness of a sister of thy father thou dost not uncover; she [is] a relation of thy father.

Read in context

  1. 10உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது; அது உன்னுடைய நிர்வாணம்.
  2. 11உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி.
  3. 12உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின இனமானவள்.
  4. 13உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின இனமானவள்.
  5. 14உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது; அவன் மனைவியைச் சேராயாக; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.
Read all of Leviticus 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.