Leviticus 18:10 in Tamil
உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது; அது உன்னுடைய நிர்வாணம்.
Un kumaaranudaiya magalaiyaavathu un kumaaraththiyinudaiya magalaiyaavathu nirvaanamaakkalaagaathu; athu unnudaiya nirvaanam.
Leviticus 18:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன் மகனுடைய மகளையாவது உன் மகளுடைய மகளையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அது உன்னுடைய நிர்வாணம்.
- Open Tamil Contemporary Version
- “ ‘உன் மகனுடைய மகளோடு, உன் மகளின் மகளோடு பாலுறவு கொள்ளாதே. அதுவும் உன்னைக் கனவீனப்படுத்தும்.
- Tamil Easy Reading Version
- “நீ உன் பேத்தியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் உங்களில் ஒரு பகுதியானவர்கள்.
Leviticus 18:10 in English
- King James Version (KJV)
- The nakedness of thy son’s daughter, or of thy daughter’s daughter, [even] their nakedness thou shalt not uncover: for theirs [is] thine own nakedness.
- World English Bible (WEB)
- “‘You shall not uncover the nakedness of your son’s daughter, or of your daughter’s daughter, even their nakedness; for theirs is your own nakedness.
- American Standard Version (ASV)
- The nakedness of thy son’s daughter, or of thy daughter’s daughter, even their nakedness thou shalt not uncover: for theirs is thine own nakedness.
- Bible in Basic English (BBE)
- You may not have sex relations with your son's daughter or your daughter's daughter, for they are part of yourself;
- Darby Translation (DBY)
- The nakedness of thy son's daughter, or of thy daughter's daughter — their nakedness shalt thou not uncover; for theirs is thy nakedness.
- Webster's Bible (WBS)
- The nakedness of thy son's daughter, or of thy daughter's daughter, [even] their nakedness thou shalt not uncover: for theirs [is] thy own nakedness.
- Young's Literal Translation (YLT)
- 'The nakedness of thy son's daughter, or of thy daughter's daughter: thou dost not uncover their nakedness; for theirs [is] thy nakedness.
Read in context
- 8உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.
- 9உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும்பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.
- 10உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது; அது உன்னுடைய நிர்வாணம்.
- 11உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி.
- 12உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின இனமானவள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.