Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 18:16 in Tamil

உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.

Un sagotharanudaiya manaiviyai nirvaanamaakkalaagaathu; athu un sagotharanudaiya nirvaanam.

Leviticus 18:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.
Open Tamil Contemporary Version
“ ‘உன் சகோதரனுடைய மனைவியுடன் பாலுறவு கொள்ளாதே. அது உன் சகோதரனைக் கனவீனப்படுத்தும்.
Tamil Easy Reading Version
“நீ உனது சகோதரனது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அது உனது சகோதரனை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.

Leviticus 18:16 in English

King James Version (KJV)
Thou shalt not uncover the nakedness of thy brother’s wife: it [is] thy brother’s nakedness.
World English Bible (WEB)
“‘You shall not uncover the nakedness of your brother’s wife. It is your brother’s nakedness.
American Standard Version (ASV)
Thou shalt not uncover the nakedness of thy brother’s wife: it is thy brother’s nakedness.
Bible in Basic English (BBE)
You may not have sex relations with your brother's wife, for she is your brother's.
Darby Translation (DBY)
The nakedness of thy brother's wife shalt thou not uncover: it is thy brother's nakedness.
Webster's Bible (WBS)
Thou shalt not uncover the nakedness of thy brother's wife: it [is] thy brother's nakedness.
Young's Literal Translation (YLT)
'The nakedness of thy brother's wife thou dost not uncover; it [is] thy brother's nakedness.

Read in context

  1. 14உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது; அவன் மனைவியைச் சேராயாக; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.
  2. 15உன் மருமகளை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் குமாரனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கலாகாது.
  3. 16உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.
  4. 17ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் அவளுடைய குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்கும்படிவிவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு.
  5. 18உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம்பண்ணலாகாது.
Read all of Leviticus 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.