Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Matthew 14:3 in Tamil

ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.

Aerothu than sagotharanaagiya pilippuvin manaivi aerothiyaalinimiththam yovaanaip pidiththuk kattik kaavalil vaiththirunthaan.

Download verse image

Matthew 14:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி சிறைச்சாலையில் வைத்திருந்தான்.
Open Tamil Contemporary Version
தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் நிமித்தமே, ஏரோது யோவானைக் கைதுசெய்து, அவனைக் கட்டி, சிறையில் அடைத்திருந்தான்.
Tamil Easy Reading Version
இதற்கு முன்னர், ஏரோது யோவானைக் கைது செய்திருந்தான். ஏரோது யோவானைச் சங்கிலியால் கட்டி சிறையிலிட்டிருந்தான். ஏரோதியாளின் நிமித்தம் யோவானை ஏரோது கைது செய்திருந்தான். ஏரோதுவின் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாள்.

Matthew 14:3 in English

King James Version (KJV)
For Herod had laid hold on John, and bound him, and put [him] in prison for Herodias’ sake, his brother Philip’s wife.
World English Bible (WEB)
For Herod had arrested John, bound him, and put him in prison for the sake of Herodias, his brother Philip’s wife.
American Standard Version (ASV)
For Herod had laid hold on John, and bound him, and put him in prison for the sake of Herodias, his brother Philip’s wife.
Bible in Basic English (BBE)
For Herod had taken John and put him in prison because of Herodias, his brother Philip's wife.
Darby Translation (DBY)
For Herod had seized John, and had bound him and put him in prison on account of Herodias the wife of Philip his brother.
Webster's Bible (WBS)
For Herod had laid hold on John, and bound him, and put [him] in prison for the sake of Herodias, his brother Philip's wife.
Young's Literal Translation (YLT)
For Herod having laid hold on John, did bind him, and did put him in prison, because of Herodias his brother Philip's wife,

Read in context

  1. 1அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு,
  2. 2தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
  3. 3ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
  4. 4ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
  5. 5ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.
Read all of Matthew 14

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.