Leviticus 18:19 in Tamil
ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.
Sthireeyaanaval soothagaththaal vilakkaththilirukkaiyil, avalai nirvaanamaakka avalodae saeraathae.
Leviticus 18:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “பெண்ணானவள் மாதவிலக்கால் விலக்கப்பட்டிருக்கும்போது, அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.
- Open Tamil Contemporary Version
- “ ‘ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் அசுத்தமாய் இருக்கும்போது, பாலுறவுகொள்ளும்படி அவளை நெருங்காதே.
- Tamil Easy Reading Version
- “ஒரு பெண் மாதவிலக்கான காலத்தில் இருக்கும்போது அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் அப்போது தீட்டுள்ளவளாக இருக்கிறாள்.
Leviticus 18:19 in English
- King James Version (KJV)
- Also thou shalt not approach unto a woman to uncover her nakedness, as long as she is put apart for her uncleanness.
- World English Bible (WEB)
- “‘You shall not approach a woman to uncover her nakedness, as long as she is impure by her uncleanness.
- American Standard Version (ASV)
- And thou shalt not approach unto a woman to uncover her nakedness, as long as she is impure by her uncleanness.
- Bible in Basic English (BBE)
- And you may not go near a woman or have sex relations with her when she is unclean, at her regular time.
- Darby Translation (DBY)
- And thou shalt not approach a woman in the separation of her uncleanness to uncover her nakedness.
- Webster's Bible (WBS)
- Also thou shalt not approach to a woman to uncover her nakedness, as long as she is put apart for her uncleanness.
- Young's Literal Translation (YLT)
- 'And unto a woman in the separation of her uncleanness thou dost not draw near to uncover her nakedness.
Read in context
- 17ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் அவளுடைய குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்கும்படிவிவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு.
- 18உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம்பண்ணலாகாது.
- 19ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.
- 20பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம்.
- 21நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.
Cross references
- Leviticus 20:18 லேவியராகமம் 20:18ஒருவன் சூதகஸ்திரீயோடே சயனித்து, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய உதிர ஊற்றைத்திறந்து, அவளும் தன் உதிர ஊற்றைவெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.
- Leviticus 15:24 லேவியராகமம் 15:24ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.
- Ezekiel 22:10 எசேக்கியேல் 22:10தகப்பனை நிர்வாணமாக்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; தூரஸ்திரீயைப்பலவந்தப்படுத்தினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்.
- Leviticus 15:19 லேவியராகமம் 15:19சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பாரனாக.
- Ezekiel 18:6 எசேக்கியேல் 18:6மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூர ஸ்திரீயோடே சேராமலும்,
- Leviticus 12:2 லேவியராகமம் 12:2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் சூதகஸ்திரீ விலக்கமாயிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாள் தீட்டாயிருப்பாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.