Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 18:20 in Tamil

பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம்.

Piranudaiya manaiviyodae saerumbadi sayaniththu, avalaal unnaith theettuppaduththikkollavaendaam.

Download verse image

Leviticus 18:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
பிறனுடைய மனைவியோடே சேர்ந்து உடலுறவுகொண்டு, அவள்மூலம் உன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளவேண்டாம்.
Open Tamil Contemporary Version
“ ‘உங்கள் அயலானின் மனைவியுடன் பாலுறவுகொண்டு அவளால் உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம்.
Tamil Easy Reading Version
“பக்கத்து வீட்டுக்காரனின் மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை தீட்டுள்ளவனாக்கிவிடும்.

Leviticus 18:20 in English

King James Version (KJV)
Moreover thou shalt not lie carnally with thy neighbour’s wife, to defile thyself with her.
World English Bible (WEB)
“‘You shall not lie carnally with your neighbor’s wife, and defile yourself with her.
American Standard Version (ASV)
And thou shalt not lie carnally with thy neighbor’s wife, to defile thyself with her.
Bible in Basic English (BBE)
And you may not have sex relations with your neighbour's wife, making yourself unclean with her.
Darby Translation (DBY)
And thou shalt not lie carnally with thy neighbour's wife, to become unclean with her.
Webster's Bible (WBS)
Moreover, thou shalt not lie carnally with thy neighbor's wife, to defile thyself with her.
Young's Literal Translation (YLT)
'And unto the wife of thy fellow thou dost not give thy seed of copulation, for uncleanness with her.

Read in context

  1. 18உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம்பண்ணலாகாது.
  2. 19ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.
  3. 20பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம்.
  4. 21நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.
  5. 22பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.
Read all of Leviticus 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.