Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 18:6 in Tamil

ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.

Oruvanum thanakku nerungina inamaagiya oruththiyai nirvaanamaakkumbadi avalais saeralaagaathu; naan karththar.

Leviticus 18:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
“ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்குவதற்கு அவளைச் சேரக்கூடாது; நான் யெகோவா.
Open Tamil Contemporary Version
“ ‘பாலுறவுகொள்ளும்படி யாரும் நெருங்கிய உறவினரை அணுகக்கூடாது. நானே யெகோவா.
Tamil Easy Reading Version
“நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுடன் பாலின உறவு கொள்ளக் கூடாது. நானே கர்த்தர்!

Leviticus 18:6 in English

King James Version (KJV)
None of you shall approach to any that is near of kin to him, to uncover [their] nakedness: I [am] the LORD.
World English Bible (WEB)
“‘None of you shall approach any close relatives, to uncover their nakedness: I am the LORD.
American Standard Version (ASV)
None of you shall approach to any that are near of kin to him, to uncover [their] nakedness: I am Jehovah.
Bible in Basic English (BBE)
You may not have sex connection with anyone who is a near relation: I am the Lord.
Darby Translation (DBY)
No one shall approach to any that is his near relation, to uncover his nakedness: I am Jehovah.
Webster's Bible (WBS)
None of you shall approach to any that is near of kin to him, to uncover [their] nakedness: I am the LORD.
Young's Literal Translation (YLT)
'None of you unto any relation of his flesh doth draw near to uncover nakedness; I [am] Jehovah.

Read in context

  1. 4என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
  2. 5ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
  3. 6ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.
  4. 7உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது.
  5. 8உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.
Read all of Leviticus 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.