Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 18:8 in Tamil

உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.

Un thagappanudaiya manaiviyai nirvaanamaakkalaagaathu; athu un thagappanudaiya nirvaanam.

Leviticus 18:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.
Open Tamil Contemporary Version
“ ‘நீ உன் தகப்பனின் மனைவியுடன் பாலுறவு கொள்ளாதே. அது உன் தகப்பனைக் கனவீனப்படுத்தும்.
Tamil Easy Reading Version
அவள் உனது தாயாக இல்லாவிட்டாலும் உனது தந்தையின் மனைவியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அது உனது தந்தையை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.

Leviticus 18:8 in English

King James Version (KJV)
The nakedness of thy father’s wife shalt thou not uncover: it [is] thy father’s nakedness.
World English Bible (WEB)
“‘You shall not uncover the nakedness of your father’s wife. It is your father’s nakedness.
American Standard Version (ASV)
The nakedness of thy father’s wife shalt thou not uncover; it is thy father’s nakedness.
Bible in Basic English (BBE)
And you may not have sex relations with your father's wife: she is your father's.
Darby Translation (DBY)
The nakedness of thy father's wife shalt thou not uncover: it is thy father's nakedness.
Webster's Bible (WBS)
The nakedness of thy father's wife shalt thou not uncover: it [is] thy father's nakedness.
Young's Literal Translation (YLT)
'The nakedness of the wife of thy father thou dost not uncover; it [is] the nakedness of thy father.

Read in context

  1. 6ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.
  2. 7உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது.
  3. 8உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.
  4. 9உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும்பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.
  5. 10உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது; அது உன்னுடைய நிர்வாணம்.
Read all of Leviticus 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.