Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 19:37 in Tamil

ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

Aagaiyaal ennudaiya kattalaigal yaavaiyum ennudaiya niyaayangal yaavaiyum kaikkondu, avaigalinpadi nadakkakkadaveerkal; naan karththar endru sol endraar.

Download verse image

Leviticus 19:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகையால் என்னுடைய கட்டளைகள், நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் யெகோவா என்று சொல்” என்றார்.
Open Tamil Contemporary Version
“ ‘ஆகவே நீங்கள் என்னுடைய எல்லா கட்டளைகளையும், என்னுடைய எல்லா சட்டங்களையும் கைக்கொண்டு அவற்றைப் பின்பற்றுங்கள். நானே யெகோவா’ ” என்றார்.
Tamil Easy Reading Version
“எனது கட்டளைகளையும், எனது விதிகளையும் நினைவில் கொண்டு அவற்றுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். நானே கர்த்தர்” என்று கூறினார்.

Leviticus 19:37 in English

King James Version (KJV)
Therefore shall ye observe all my statutes, and all my judgments, and do them: I [am] the LORD.
World English Bible (WEB)
“‘You shall observe all my statutes and all my ordinances, and do them. I am the LORD.’”
American Standard Version (ASV)
And ye shall observe all my statutes, and all mine ordinances, and do them: I am Jehovah.
Bible in Basic English (BBE)
You are to keep all my rules and my decisions and do them: I am the Lord.
Darby Translation (DBY)
And ye shall observe all my statutes, and all mine ordinances, and do them: I am Jehovah.
Webster's Bible (WBS)
Therefore shall ye observe all my statutes, and all my judgments, and do them: I [am] the LORD.
Young's Literal Translation (YLT)
and ye have observed all my statutes, and all my judgments, and have done them; I [am] Jehovah.'

Read in context

  1. 35நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.
  2. 36சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.
  3. 37ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
Read all of Leviticus 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.