Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:34 in Tamil

எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும், அதைக் கைக்கொள்ளுவேன்.

Enakku unarvaith thaarum; appozhuthu naan umathu vaethaththaip patrikkondu, en muzhu iruthayaththodum, athaik kaikkolluvaen.

Download verse image

Psalm 119:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.
Open Tamil Contemporary Version
விளங்கிக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்; அதினால் நான் உமது சட்டத்தைக் கைக்கொள்வேன். என் முழு இருதயத்தோடும் அதற்குக் கீழ்ப்படிவேன்.
Tamil Easy Reading Version
நான் புரிந்துகொள்ள உதவும். நான் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படிவேன். நான் அவற்றிற்கு முற்றிலும் கீழ்ப்படிவேன்.

Psalm 119:34 in English

King James Version (KJV)
Give me understanding, and I shall keep thy law; yea, I shall observe it with [my] whole heart.
World English Bible (WEB)
Give me understanding, and I will keep your law. Yes, I will obey it with my whole heart.
American Standard Version (ASV)
Give me understanding, and I shall keep thy law; Yea, I shall observe it with my whole heart.
Bible in Basic English (BBE)
Give me wisdom, so that I may keep your law; going after it with all my heart.
Darby Translation (DBY)
Give me understanding, and I will observe thy law; and I will keep it with [my] whole heart.
Webster's Bible (WBS)
Give me understanding, and I shall keep thy law; yes, I shall observe it with [my] whole heart.
Young's Literal Translation (YLT)
Cause me to understand, and I keep Thy law, And observe it with the whole heart.

Read in context

  1. 32நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். எ.
  2. 33கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
  3. 34எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும், அதைக் கைக்கொள்ளுவேன்.
  4. 35உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.
  5. 36என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.