Leviticus 20:15 in Tamil
ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.
Oruvan mirugaththodae punarnthaal, avan kolaiseyyappadakkadavan; antha mirugaththaiyum kollakkadaveerkal.
Leviticus 20:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒருவன் மிருகத்தோடே உடலுறவுகொண்டால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.
- Open Tamil Contemporary Version
- “ ‘ஒருவன் ஒரு மிருகத்தோடு பாலுறவு கொண்டால், அவன் கொல்லப்படவேண்டும். அந்த மிருகத்தையும் நீங்கள் கொல்லவேண்டும்.
- Tamil Easy Reading Version
- “எவனாவது மிருகத்தோடு பாலின உறவு கொண்டிருந்தால் அவன் கொல்லப்பட வேண்டும். அந்த மிருகத்தையும் நீ கொன்றுபோட வேண்டும்.
Leviticus 20:15 in English
- King James Version (KJV)
- And if a man lie with a beast, he shall surely be put to death: and ye shall slay the beast.
- World English Bible (WEB)
- “‘If a man lies with an animal, he shall surely be put to death; and you shall kill the animal.
- American Standard Version (ASV)
- And if a man lie with a beast, he shall surely be put to death: and ye shall slay the beast.
- Bible in Basic English (BBE)
- And if a man has sex relations with a beast, let him be put to death, and let the beast be put to destruction.
- Darby Translation (DBY)
- And if a man lie with a beast for copulation, he shall certainly be put to death; and ye shall kill the beast.
- Webster's Bible (WBS)
- And if a man shall lie with a beast, he shall surely be put to death: and ye shall slay the beast.
- Young's Literal Translation (YLT)
- 'And a man who giveth his lying with a beast is certainly put to death, and the beast ye do slay.
Read in context
- 13ஒருவன் பெண்ணோடே சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
- 14ஒருவன் ஒரு ஸ்திரீயையும் அவள் தாயையும் படைத்தால், அது முறைகேடு; இவ்வித முறைகேடு உங்களுக்குள் இராதபடிக்கு, அவனையும் அவர்களையும் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.
- 15ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.
- 16ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இருஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.
- 17ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிறதன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
Cross references
- Leviticus 18:23 லேவியராகமம் 18:23யாதொரு மிருகத்தோடும் நீபுணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.
- Deuteronomy 27:21 உபாகமம் 27:21யாதொரு மிருகத்தோடே புணர்ச்சிசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
- Exodus 22:19 யாத்திராகமம் 22:19மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.