Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Exodus 22:19 in Tamil

மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.

Mirugaththodae punarugiravan evanum kollappadavaendum.

Download verse image

Exodus 22:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
மிருகத்தோடு உறவுவைக்கிற எவனும் கொல்லப்படவேண்டும்.
Open Tamil Contemporary Version
“மிருகத்தோடு பாலுறவுகொள்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
“மிருகத்தோடு யாரும் உடலுறவு கொள்ளலாகாது. அவ்வாறு செய்யும் மனிதன் கொல்லப்பட வேண்டும்.

Exodus 22:19 in English

King James Version (KJV)
Whosoever lieth with a beast shall surely be put to death.
World English Bible (WEB)
“Whoever has sex with an animal shall surely be put to death.
American Standard Version (ASV)
Whosoever lieth with a beast shall surely be put to death.
Bible in Basic English (BBE)
Any man who has sex connection with a beast is to be put to death.
Darby Translation (DBY)
— Every one that lieth with a beast shall certainly be put to death.
Webster's Bible (WBS)
Whoever lieth with a beast shall surely be put to death.
Young's Literal Translation (YLT)
'Whoever lieth with a beast is certainly put to death.

Read in context

  1. 17அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.
  2. 18சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம்.
  3. 19மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
  4. 20கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
  5. 21அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.
Read all of Exodus 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.