Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 21:3 in Tamil

புருஷனுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னியாஸ்திரீயான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கின இனமான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.

Purushanukku vaazhkkaippadaamal thannidaththilirukkira kanniyaasthireeyaana than sagothariyumaagiya thanakku nerungina inamaana ivarkaludaiya saavukkaagath theettuppadalaam.

Download verse image

Leviticus 21:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆணுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னிப்பெண்ணான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கிய உறவுமுறையான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.
Open Tamil Contemporary Version
அல்லது கணவன் இல்லாத காரணத்தால் தன்னில் தங்கி வாழ்கின்ற, திருமணமாகாத தனது சகோதரிக்காகத் தன்னை அசுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
Tamil Easy Reading Version
திருமணமாகாத கன்னித் தன்மையுள்ள சகோதரி எனும் உறவினராக இருந்தால் ஆசாரியன் தீட்டு உள்ளவனாகலாம். திருமணம் ஆகாத சகோதரி என்றால் அவளுக்குக் கணவன் இல்லை. எனவே அவன் அவளுக்கு நெருக்கமானவனாகிறான். அவள் மரித்துப்போனால் அவன் தீட்டுள்ளவனாகலாம்.

Leviticus 21:3 in English

King James Version (KJV)
And for his sister a virgin, that is nigh unto him, which hath had no husband; for her may he be defiled.
World English Bible (WEB)
and for his virgin sister who is near to him, who has had no husband; for her he may defile himself.
American Standard Version (ASV)
and for his sister a virgin, that is near unto him, that hath had no husband; for her may he defile himself.
Bible in Basic English (BBE)
And for his sister, a virgin, for she is his near relation and has had no husband, he may make himself unclean.
Darby Translation (DBY)
and for his sister, a virgin, that is near unto him, who hath had no husband, for her may he make himself unclean.
Webster's Bible (WBS)
And for his sister a virgin, that is nigh to him, who hath had no husband: for her he may be defiled.
Young's Literal Translation (YLT)
and for his sister, the virgin, who is near unto him, who hath not been to a man; for her he is defiled.

Read in context

  1. 1பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் ஜனத்தாரில் இறந்து போன யாதொருவருக்காகத் தங்களைத் தீட்டுப் படுத்த லாகாதென்று அவர்களோடே சொல்.
  2. 2தன் தாயும், தன் தகப்பனும், தன் குமாரனும், தன் குமாரத்தியும், தன் சகோதரனும்,
  3. 3புருஷனுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னியாஸ்திரீயான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கின இனமான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.
  4. 4தன் ஜனத்தாரில் பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தலாகாது.
  5. 5அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
Read all of Leviticus 21

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.