Leviticus 21:4 in Tamil
தன் ஜனத்தாரில் பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தலாகாது.
Than janaththaaril periyavanaagiya avan vaeroruvarukkaagavum thannaip parisuththakkulaichalaakkith theettuppaduththalaagaathu.
Leviticus 21:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தன் மக்களுக்குள்ளே பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தக்கூடாது.
- Open Tamil Contemporary Version
- திருமணத்தின்மூலம் தனக்கு உறவினரானோருக்காகத் தன்னை அசுத்தப்படுத்திக் கறைப்படுத்திக்கொள்ளக் கூடாது.
- Tamil Easy Reading Version
- ஆனால் ஆசாரியனின் அடிமைகளுள் ஒருவன் மரித்து போனால் அதற்காக ஆசாரியன் தீட்டுள்ளவனாகக் கூடாது.
Leviticus 21:4 in English
- King James Version (KJV)
- [But] he shall not defile himself, [being] a chief man among his people, to profane himself.
- World English Bible (WEB)
- He shall not defile himself, being a chief man among his people, to profane himself.
- American Standard Version (ASV)
- He shall not defile himself, [being] a chief man among his people, to profane himself.
- Bible in Basic English (BBE)
- But let him, being a chief among his people, not make himself unclean in such a way as to put shame on himself.
- Darby Translation (DBY)
- He shall not make himself unclean [who is] a chief among his peoples, to profane himself.
- Webster's Bible (WBS)
- [But] he shall not defile himself, [being] a chief man among his people, to profane himself.
- Young's Literal Translation (YLT)
- 'A master [priest] doth not defile himself among his people — to pollute himself;
Read in context
- 2தன் தாயும், தன் தகப்பனும், தன் குமாரனும், தன் குமாரத்தியும், தன் சகோதரனும்,
- 3புருஷனுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னியாஸ்திரீயான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கின இனமான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.
- 4தன் ஜனத்தாரில் பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தலாகாது.
- 5அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
- 6தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக; அவர்கள் கர்த்தரின் தகனபலியையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராயிருக்கவேண்டும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.