Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 22:28 in Tamil

பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரே நாளில் கொல்லவேண்டாம்.

Pasuvaiyum athin kandraiyum, aattaiyum athin kuttiyaiyum orae naalil kollavaendaam.

Download verse image

Leviticus 22:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரே நாளில் கொல்லவேண்டாம்.
Open Tamil Contemporary Version
பசுவை அதன் கன்றுடனும், ஆட்டை அதன் குட்டியுடனும் ஒரே நாளில் வெட்டிக் கொல்லவேண்டாம்.”
Tamil Easy Reading Version
ஆனால் தாயையும், குட்டியையும் ஒரே நாளில் பலியிடக்கூடாது. இந்த விதி பசுவுக்கும் கன்றுக் குட்டிக்கும் பொருந்தும்.

Leviticus 22:28 in English

King James Version (KJV)
And [whether it be] cow or ewe, ye shall not kill it and her young both in one day.
World English Bible (WEB)
Whether it is a cow or ewe, you shall not kill it and its young both in one day.
American Standard Version (ASV)
And whether it be cow or ewe, ye shall not kill it and its young both in one day.
Bible in Basic English (BBE)
A cow or a sheep may not be put to death with its young on the same day.
Darby Translation (DBY)
A cow, or sheep — it and its young shall ye not slaughter in one day.
Webster's Bible (WBS)
And [whether it is] cow, or ewe, ye shall not kill it and her young both in one day.
Young's Literal Translation (YLT)
but an ox or sheep — it and its young one, ye do not slaughter in one day.

Read in context

  1. 26பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
  2. 27ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள்முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.
  3. 28பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரே நாளில் கொல்லவேண்டாம்.
  4. 29கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச்செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக.
  5. 30அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.
Read all of Leviticus 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.