Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 22:30 in Tamil

அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.

Annaalilaethaan athu pusikkappadavaendum; vidiyarkaalammattum neengal athil ondrum meethiyaaga vaikkavaendaam; naan karththar.

Download verse image

Leviticus 22:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்நாளிலேயே அதைச் சாப்பிட்டுவிடவேண்டும்; விடியற்காலம்வரை நீங்கள் அதில் ஒன்றையும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் யெகோவா.
Open Tamil Contemporary Version
அந்த நாளிலேயே நீங்கள் அதைச் சாப்பிடவேண்டும். காலைவரை ஒன்றையும் விட்டுவைக்கவேண்டாம். நானே யெகோவா.
Tamil Easy Reading Version
ஆனால் பலியிடப்படும் முழு மிருகத்தையும் அன்றே சாப்பிட்டுவிட வேண்டும். மறுநாள் காலையில் அதன் இறைச்சியில் எதுவும் மீதியிருக்கக் கூடாது. நானே கர்த்தர்.

Leviticus 22:30 in English

King James Version (KJV)
On the same day it shall be eaten up; ye shall leave none of it until the morrow: I [am] the LORD.
World English Bible (WEB)
It shall be eaten on the same day; you shall leave none of it until the morning. I am the LORD.
American Standard Version (ASV)
On the same day it shall be eaten; ye shall leave none of it until the morning: I am Jehovah.
Bible in Basic English (BBE)
Let it be used for food on the same day; do not keep any part of it till the morning: I am the Lord.
Darby Translation (DBY)
On that day shall it be eaten: ye shall leave none of it until morning: I am Jehovah.
Webster's Bible (WBS)
On the same day it shall be eaten up, ye shall leave none of it until the morrow: I [am] the LORD.
Young's Literal Translation (YLT)
on that day it is eaten, ye do not leave of it till morning; I [am] Jehovah;

Read in context

  1. 28பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரே நாளில் கொல்லவேண்டாம்.
  2. 29கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச்செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக.
  3. 30அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.
  4. 31நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.
  5. 32என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
Read all of Leviticus 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.