Leviticus 25:1 in Tamil
கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி:
Karththar seenaaymalaiyil mosaeyai nokki:
Leviticus 25:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவா சீனாய்மலையில் மோசேயை நோக்கி:
- Open Tamil Contemporary Version
- யெகோவா சீனாய் மலையில் மோசேயுடன் பேசினார்,
- Tamil Easy Reading Version
- சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம்,
Leviticus 25:1 in English
- King James Version (KJV)
- And the LORD spake unto Moses in mount Sinai, saying,
- World English Bible (WEB)
- The LORD said to Moses on Mount Sinai,
- American Standard Version (ASV)
- And Jehovah spake unto Moses in mount Sinai, saying,
- Bible in Basic English (BBE)
- And the Lord said to Moses on Mount Sinai,
- Darby Translation (DBY)
- And Jehovah spoke to Moses in mount Sinai, saying,
- Webster's Bible (WBS)
- And the LORD spoke to Moses in mount Sinai, saying,
- Young's Literal Translation (YLT)
- And Jehovah speaketh unto Moses, in mount Sinai, saying,
Read in context
- 1கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி:
- 2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும்போது, தேசம் கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும்.
- 3ஆறுவருஷம் உன் வயலை விதைத்து, உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து, அதின் பலனைச் சேர்ப்பாயாக.
Cross references
- Galatians 4:24–25 கலாத்தியர் 4:24–25இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப்பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள் தானே. ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே.
- Numbers 10:11–12 எண்ணாகமம் 10:11–12இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று.
- Exodus 19:1 யாத்திராகமம் 19:1இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.
- Numbers 1:1 எண்ணாகமம் 1:1இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.