Leviticus 25:3 in Tamil
ஆறுவருஷம் உன் வயலை விதைத்து, உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து, அதின் பலனைச் சேர்ப்பாயாக.
Aaruvarusham un vayalai vithaiththu, un thiraatchaththottaththaik kilaigazhiththu, athin palanais saerppaayaaga.
Leviticus 25:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆறுவருடங்கள் உன் வயலை விதைத்து, உன் திராட்சைத்தோட்டத்தைக் கிளைநறுக்கி, அதின் பலனைச் சேர்ப்பாயாக.
- Open Tamil Contemporary Version
- ஆறு வருடங்கள் உங்கள் வயல்களை விதைத்து, ஆறு வருடங்கள் திராட்சைத் தோட்டத்தின் கொடிகளின் கிளைகளைத்தரித்து சுத்தம்செய்து, அவற்றின் பலனை அறுவடை செய்யுங்கள்.
- Tamil Easy Reading Version
- ஆறு ஆண்டுகளுக்கு, உங்கள் வயல்களில் விதைகளை விதையுங்கள், உங்கள் திராட்சைத் தோட்டத்தில் கிளை கழியுங்கள். அதன் பழங்களைக் கொண்டு வாருங்கள்.
Leviticus 25:3 in English
- King James Version (KJV)
- Six years thou shalt sow thy field, and six years thou shalt prune thy vineyard, and gather in the fruit thereof;
- World English Bible (WEB)
- You shall sow your field six years, and you shall prune your vineyard six years, and gather in its fruits;
- American Standard Version (ASV)
- Six years thou shalt sow thy field, and six years thou shalt prune thy vineyard, and gather in the fruits thereof;
- Bible in Basic English (BBE)
- For six years put seed into your land, and for six years give care to your vines and get in the produce of them;
- Darby Translation (DBY)
- Six years shalt thou sow thy field, and six years shalt thou prune thy vineyard, and gather in the produce thereof,
- Webster's Bible (WBS)
- Six years thou shalt sow thy field, and six years thou shalt prune thy vineyard, and gather in the fruit thereof;
- Young's Literal Translation (YLT)
- 'Six years thou dost sow thy field, and six years thou dost prune thy vineyard, and hast gathered its increase,
Read in context
- 1கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி:
- 2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும்போது, தேசம் கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும்.
- 3ஆறுவருஷம் உன் வயலை விதைத்து, உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து, அதின் பலனைச் சேர்ப்பாயாக.
- 4ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்,
- 5தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதே விட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஓய்வுவருஷமாயிருக்கக்கடவது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.