Leviticus 25:29 in Tamil
ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒருவருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.
Oruvan mathilsoozhntha pattanaththilulla than vaasasthalamaagiya veettai vitraal, athai vitra oru varushaththukkul athai meettukkollalaam; oruvarushaththukkullaagavae athai meettukkollavaendum.
Leviticus 25:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் குடியிருக்கும் வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருடத்திற்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருடத்திற்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- “ ‘ஒருவன் மதில் சூழ்ந்த பட்டணத்திலுள்ள ஒரு வீட்டை விற்றால், அதை விற்றபின் ஒரு வருடம் நிறைவடைவதற்குள் அதை மீட்க அவனுக்கு உரிமை உண்டு. அந்தக் காலத்திற்குள் அவன் அதை மீட்கலாம்.
- Tamil Easy Reading Version
- “ஒருவன், மதில் சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வீட்டை விற்றால் ஒரு ஆண்டு வரை மட்டுமே அவனுக்குத் திரும்ப வாங்கிக்கொள்கிற உரிமை உண்டு.
Leviticus 25:29 in English
- King James Version (KJV)
- And if a man sell a dwelling house in a walled city, then he may redeem it within a whole year after it is sold; [within] a full year may he redeem it.
- World English Bible (WEB)
- “‘If a man sells a dwelling house in a walled city, then he may redeem it within a whole year after it has been sold. For a full year he shall have the right of redemption.
- American Standard Version (ASV)
- And if a man sell a dwelling-house in a walled city, then he may redeem it within a whole year after it is sold; for a full year shall he have the right of redemption.
- Bible in Basic English (BBE)
- And if a man gives his house in a walled town for money, he has the right to get it back for the space of a full year after he has given it up.
- Darby Translation (DBY)
- And if any one sell a dwelling-house in a walled city, then he shall have the right of redemption up to the end of the year of the sale thereof; for a full year shall he have the right of redemption.
- Webster's Bible (WBS)
- And if a man shall sell a dwelling-house in a walled city, then he may redeem it within a whole year after it is sold: [within] a full year may he redeem it.
- Young's Literal Translation (YLT)
- 'And when a man selleth a dwelling-house [in] a walled city, then hath his right of redemption been until the completion of a year from its selling; days — is his right of redemption;
Read in context
- 27அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக்கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.
- 28அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யபூ⟨p⟩லி வருஷம்மட்டும் இருந்து, யபூ⟨p⟩லி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப் போவான்.
- 29ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒருவருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.
- 30ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யபூ⟨p⟩லி வருஷத்திலும் அது விடுதலையாகாது.
- 31மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யபூ⟨p⟩லி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும்.
Original words (Hebrew)
- man · H376אִישׁ ʼîysh
- sell · H4376מָכַר mâkar
- dwelling · H4186מוֹשָׁב môwshâb
- house · H1004בַּיִת bayith
- walled · H2346חוֹמָה chôwmâh
- city · H5892עִיר ʻîyr
- redeem · H1353גְּאֻלָּה gᵉʼullâh
- whole · H8552תָּמַם tâmam
- year · H8141שָׁנֶה shâneh
- sold · H4465מִמְכָּר mimkâr
- year · H3117יוֹם yôwm
- redeem · H1353גְּאֻלָּה gᵉʼullâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.