Leviticus 25:30 in Tamil
ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யபூ⟨p⟩லி வருஷத்திலும் அது விடுதலையாகாது.
Oru varushaththukkullae athai meettukkollaathirunthaal, mathilsoozhntha pattanaththilulla antha veedu thalaimuraithorum athai vaanginavanukkae uriyathaagum; yaboo⟨p⟩li varushaththilum athu viduthalaiyaagaathu.
Leviticus 25:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒரு வருடத்திற்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருடத்திலும் அது விடுதலையாகாது.
- Open Tamil Contemporary Version
- ஒரு வருடம் நிறைவடையுமுன் அவன் அதைத் திருப்பி மீட்காவிட்டால், மதில் சூழ்ந்த பட்டணத்தில் இருக்கும் அவ்வீடு வாங்கியவனுக்கும், அவன் பின்வரும் சந்ததிக்கும் நிரந்தர உரிமையாகும். அது யூபிலி வருடத்தில் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டியதில்லை.
- Tamil Easy Reading Version
- ஆனால் வீட்டுக்குச் சொந்தக்காரன் அதனைத் திரும்ப வாங்கிக்கொள்ள முடியாவிட்டால் அது வாங்கியவனுக்கும் அவனது சந்ததிகளுக்கும் உரிமையாகிவிடும். வீடு யூபிலி ஆண்டில் நிலத்தைப் போன்று அதன் சொந்தக்காரனுக்குப் போய்ச் சேர்வதில்லை.
Leviticus 25:30 in English
- King James Version (KJV)
- And if it be not redeemed within the space of a full year, then the house that [is] in the walled city shall be established for ever to him that bought it throughout his generations: it shall not go out in the jubile.
- World English Bible (WEB)
- If it isn’t redeemed within the space of a full year, then the house that is in the walled city shall be made sure in perpetuity to him who bought it, throughout his generations. It shall not be released in the Jubilee.
- American Standard Version (ASV)
- And if it be not redeemed within the space of a full year, then the house that is in the walled city shall be made sure in perpetuity to him that bought it, throughout his generations: it shall not go out in the jubilee.
- Bible in Basic English (BBE)
- And if he does not get it back by the end of the year, then the house in the town will become the property of him who gave the money for it, and of his children for ever; it will not go from him in the year of Jubilee.
- Darby Translation (DBY)
- But if it be not redeemed until a whole year is complete, then the house that is in the walled city shall be established for ever to him that bought it, throughout his generations: it shall not go out in the jubilee.
- Webster's Bible (WBS)
- And if it shall not be redeemed within the space of a full year, then the house that [is] in the walled city shall be established for ever to him that bought it, throughout his generations: it shall not go out in the jubilee,
- Young's Literal Translation (YLT)
- and if it is not redeemed until the fulness to him of a perfect year, then hath the house which [is] in a walled city been established to extinction to the buyer of it, to his generations; it goeth not out in the jubilee;
Read in context
- 28அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யபூ⟨p⟩லி வருஷம்மட்டும் இருந்து, யபூ⟨p⟩லி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப் போவான்.
- 29ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒருவருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.
- 30ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யபூ⟨p⟩லி வருஷத்திலும் அது விடுதலையாகாது.
- 31மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யபூ⟨p⟩லி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும்.
- 32லேவியரின் காணியாட்சியாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம்.
Original words (Hebrew)
- redeemed · H1350גָּאַל gâʼal
- space · H4390מָלֵא mâlêʼ
- full · H8549תָּמִים tâmîym
- year · H8141שָׁנֶה shâneh
- house · H1004בַּיִת bayith
- walled · H2346חוֹמָה chôwmâh
- city · H5892עִיר ʻîyr
- established · H6965קוּם qûwm
- ever · H6783צְמִיתֻת tsᵉmîythuth
- bought · H7069קָנָה qânâh
- generations · H1755דּוֹר dôwr
- out · H3318יָצָא yâtsâʼ
- jubile · H3104יוֹבֵל yôwbêl
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.