Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 26:2 in Tamil

என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.

En oyvunaadkalai aasariththu, en parisuththa sthalaththaikkuriththup payabakthiyaayiruppeerkalaaga; naan karththar.

Leviticus 26:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் யெகோவா.
Open Tamil Contemporary Version
“ ‘நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த இடத்தைக் குறித்து பயபக்தியாயிருங்கள். நான் யெகோவா.
Tamil Easy Reading Version
“எனது சிறப்பான ஓய்வு நாட்களை நினைவில் கொள்ளுங்கள். எனது பரிசுத்தமான இடங்களைப் பெருமைப்படுத்துங்கள். நானே கர்த்தர்!

Leviticus 26:2 in English

King James Version (KJV)
Ye shall keep my sabbaths, and reverence my sanctuary: I [am] the LORD.
World English Bible (WEB)
“‘You shall keep my Sabbaths, and have reverence for my sanctuary. I am the LORD.
American Standard Version (ASV)
Ye shall keep my sabbaths, and reverence my sanctuary: I am Jehovah.
Bible in Basic English (BBE)
Keep my Sabbaths and give honour to my holy place: I am the Lord.
Darby Translation (DBY)
Ye shall observe my sabbaths, and my sanctuary shall ye reverence: I am Jehovah.
Webster's Bible (WBS)
Ye shall keep my sabbaths, and reverence my sanctuary: I [am] the LORD.
Young's Literal Translation (YLT)
'My sabbaths ye do keep, and My sanctuary ye do reverence; I [am] Jehovah.

Read in context

  1. 1நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
  2. 2என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.
  3. 3நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்,
  4. 4நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.
Read all of Leviticus 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.