Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 19:30 in Tamil

என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.

En oyvunaadkalai aasariththu, en parisuththa sthalaththaikkuriththup payabakthiyaayiruppeerkalaaga; naan karththar.

Download verse image

Leviticus 19:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் யெகோவா.
Open Tamil Contemporary Version
“ ‘நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த இடத்தைக் குறித்து பயபக்தியாயிருங்கள். நான் யெகோவா.
Tamil Easy Reading Version
“எனது ஓய்வு நாளில் நீங்கள் வேலை செய்யக்கூடாது. என் பரிசுத்தமான இடத்தை நீங்கள் மதிக்க வேண்டும். நானே கர்த்தர்.

Leviticus 19:30 in English

King James Version (KJV)
Ye shall keep my sabbaths, and reverence my sanctuary: I [am] the LORD.
World English Bible (WEB)
“‘You shall keep my Sabbaths, and reverence my sanctuary; I am the LORD.
American Standard Version (ASV)
Ye shall keep my sabbaths, and reverence my sanctuary: I am Jehovah.
Bible in Basic English (BBE)
Keep my Sabbaths and have respect for my holy place: I am the Lord.
Darby Translation (DBY)
— My sabbaths shall ye keep, and my sanctuary shall ye reverence: I am Jehovah.
Webster's Bible (WBS)
Ye shall keep my sabbaths, and reverence my sanctuary: I [am] the LORD.
Young's Literal Translation (YLT)
'My sabbaths ye do keep, and My sanctuary ye do reverence; I [am] Jehovah.

Read in context

  1. 28செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துகளை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
  2. 29தேசத்தார் வேசித்தனம்பண்ணிதேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியைவேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக.
  3. 30என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.
  4. 31அஞ்சனம்பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
  5. 32நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக, நான் கர்த்தர்.
Read all of Leviticus 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.