Leviticus 26:21 in Tamil
நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழத்தனைவாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,
Neengal enakkus sevigodukka manathillaamal, enakku ethirththu nadappeerkalaanaal, naan ungal paavangalukkuththakkathaaga innum aezhaththanaivaathaiyai ungalmael varappanni,
Leviticus 26:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழுமடங்கு வாதையை உங்கள்மேல் வரச்செய்து,
- Open Tamil Contemporary Version
- “ ‘நீங்கள் என்னுடன் பகைமை பாராட்டி, தொடர்ந்து எனக்குச் செவிகொடுக்க மறுத்தால், உங்கள் பாவத்திற்குத்தக்கதாக உங்கள் வாதைகளை ஏழுமடங்காக அதிகரிப்பேன்.
- Tamil Easy Reading Version
- “அல்லது இத்தனைக்குப் பிறகும் எனக்கு எதிராகவே நீங்கள் மாறி கீழ்ப்படிய மறுத்தால் உங்களை ஏழு மடங்கு கடுமையாக தண்டிப்பேன். உங்களது பாவங்கள் அதிகரிக்கும்போது தண்டனைகளும் அதிகமாகும்.
Leviticus 26:21 in English
- King James Version (KJV)
- And if ye walk contrary unto me, and will not hearken unto me; I will bring seven times more plagues upon you according to your sins.
- World English Bible (WEB)
- “‘If you walk contrary to me, and won’t listen to me, then I will bring seven times more plagues on you according to your sins.
- American Standard Version (ASV)
- And if ye walk contrary unto me, and will not hearken unto me, I will bring seven times more plagues upon you according to your sins.
- Bible in Basic English (BBE)
- And if you still go against me and will not give ear to me, I will put seven times more punishments on you because of your sins.
- Darby Translation (DBY)
- And if ye walk contrary unto me, and will not hearken unto me, I will bring sevenfold more plagues upon you according to your sins.
- Webster's Bible (WBS)
- And if ye shall walk contrary to me, and will not hearken to me, I will bring seven times more plagues upon you according to your sins.
- Young's Literal Translation (YLT)
- 'And if ye walk with Me [in] opposition, and are not willing to hearken to Me, then I have added to you a plague seven times, according to your sins,
Read in context
- 19உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப் போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன்.
- 20உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும்; உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது.
- 21நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழத்தனைவாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,
- 22உங்களுக்குள்ளே வெளியின் துஷ்ட மிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களைப் பிள்ளையற்றவர்களாக்கி, உங்கள் மிருகஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்துபோகப்பண்ணும்; உங்கள் வழிகள் பாழாய்க் கிடக்கும்.
- 23நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.