Leviticus 26:27 in Tamil
இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
Innum ivaigalellaavatraalum neengal enakkus sevigodaamal, enakku ethirththu nadanthaal,
Leviticus 26:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
- Open Tamil Contemporary Version
- “ ‘இது இப்படியிருந்தும், நீங்கள் இன்னும் எனக்குச் செவிகொடுக்காமல் தொடர்ந்து என்னுடன் பகைமை பாராட்டினால்,
- Tamil Easy Reading Version
- “நீங்கள் அதற்கு மேலும் என்னைக் கவனிக்காவிட்டாலோ, எனக்கு எதிராகத் திரும்பினாலோ,
Leviticus 26:27 in English
- King James Version (KJV)
- And if ye will not for all this hearken unto me, but walk contrary unto me;
- World English Bible (WEB)
- “‘If you in spite of this won’t listen to me, but walk contrary to me,
- American Standard Version (ASV)
- And if ye will not for all this hearken unto me, but walk contrary unto me;
- Bible in Basic English (BBE)
- And if, after all this, you do not give ear to me, but go against me still,
- Darby Translation (DBY)
- And if for this ye hearken not to me, but walk contrary unto me,
- Webster's Bible (WBS)
- And if ye will not for all this hearken to me, but walk contrary to me;
- Young's Literal Translation (YLT)
- 'And if for this ye hearken not to Me, and have walked with Me in opposition,
Read in context
- 25என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.
- 26உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்.
- 27இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
- 28நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த்தண்டிப்பேன்.
- 29உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.