Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 27:20 in Tamil

அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,

Avan vayalai meettukkollaamal, vayalai vaeroruvanukku vitruppottaal, athu thirumba meedkappadaamal,

Download verse image

Leviticus 27:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,
Open Tamil Contemporary Version
ஆனாலும் அவன் அந்த வயலை மீட்டுக்கொள்ளாவிட்டால் அல்லது வேறொருவனுக்கு விற்றால், அந்த வயலை ஒருபோதும் மீட்கமுடியாது.
Tamil Easy Reading Version
ஒருவேளை அவன் திரும்ப விலை கொடுத்து வாங்கிக்கொள்ளாவிட்டால், அவ்வயல் தொடர்ந்து ஆசாரியர்களுக்கு உரியதாகும். ஒருவேளை அந்த வயல் வேறுயாருக்கேனும் விற்கப்பட்டால், அவன் அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது.

Leviticus 27:20 in English

King James Version (KJV)
And if he will not redeem the field, or if he have sold the field to another man, it shall not be redeemed any more.
World English Bible (WEB)
If he will not redeem the field, or if he has sold the field to another man, it shall not be redeemed any more;
American Standard Version (ASV)
And if he will not redeem the field, or if he have sold the field to another man, it shall not be redeemed any more:
Bible in Basic English (BBE)
But if he has no desire to get it back, or if he has given it for a price to another man, it may not be got back again.
Darby Translation (DBY)
but if he do not redeem the field, or if he sell the field to another man, it cannot be redeemed any more;
Webster's Bible (WBS)
And if he will not redeem the field, or if he shall have sold the field to another man, it shall not be redeemed any more.
Young's Literal Translation (YLT)
and if he do not redeem the field, or if he hath sold the field to another man, it is not redeemed any more;

Read in context

  1. 18யபூ⟨p⟩லி வருஷத்துக்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யபூ⟨p⟩லி வருஷம்மட்டுமுள்ள மற்றவருஷங்களின்படியே ஆசாரியன் திரவியத்தைக் கணக்குப்பார்த்து, அதற்குத் தக்கது உன் மதிப்பிலே தள்ளப்படவேண்டும்.
  2. 19வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.
  3. 20அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,
  4. 21யபூ⟨p⟩லி வருஷத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும்.
  5. 22ஒருவன் தனக்குக் காணியாட்சிவயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
Read all of Leviticus 27

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.