Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 27:22 in Tamil

ஒருவன் தனக்குக் காணியாட்சிவயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,

Oruvan thanakkuk kaaniyaatchivayalaayiraamal thaan vilaikku vaangina oru vayalaik karththarukkup parisuththam endru naernthugondaal,

Leviticus 27:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒருவன் தனக்குச் சொந்தமான வயலாக இல்லாமல், தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
Open Tamil Contemporary Version
“ ‘ஒருவன் தன் குடும்ப நிலத்தின் பங்கு அல்லாத வயலை வாங்கி, அதை யெகோவாவுக்கு அர்ப்பணித்தால்,
Tamil Easy Reading Version
“ஒருவன் கர்த்தருக்கு அர்ப்பணித்த நிலம் அவன் விலைக்கு வாங்கியதாக இருக்கலாம். அது அவனது குடும்பச் சொத்தாக இல்லாமல் இருக்கலாம்.

Leviticus 27:22 in English

King James Version (KJV)
And if [a man] sanctify unto the LORD a field which he hath bought, which [is] not of the fields of his possession;
World English Bible (WEB)
“‘If he dedicates a field to the LORD which he has bought, which is not of the field of his possession,
American Standard Version (ASV)
And if he sanctify unto Jehovah a field which he hath bought, which is not of the field of his possession;
Bible in Basic English (BBE)
And if a man gives to the Lord a field which he has got for money from another, which is not part of his heritage;
Darby Translation (DBY)
And if he hallow to Jehovah a field that he hath bought, which is not of the fields of his possession,
Webster's Bible (WBS)
And if [a man] shall sanctify to the LORD a field which he hath bought, which [is] not of the fields of his possession;
Young's Literal Translation (YLT)
'And if the field of his purchase (which [is] not of the fields of his possession) [one] sanctify to Jehovah —

Read in context

  1. 20அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,
  2. 21யபூ⟨p⟩லி வருஷத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும்.
  3. 22ஒருவன் தனக்குக் காணியாட்சிவயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
  4. 23அது யபூ⟨p⟩லி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
  5. 24யார் கையிலே அந்த வயலைக் கொண்டானோ, அந்தக் காணியாட்சிக்காரன் வசமாய் அது யபூ⟨p⟩லி வருஷத்தில் திரும்பச் சேரும்.
Read all of Leviticus 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.