Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 27:25 in Tamil

உன் மதிப்பெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.

Un mathippellaam parisuththa sthalaththus saekkal kanakkaayirukkakkadavathu; oru saekkalaanathu irubathu kaeraa.

Download verse image

Leviticus 27:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் மதிப்பீடெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
Open Tamil Contemporary Version
எல்லா மதிப்பும் பரிசுத்த இடத்தின் சேக்கலுக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட வேண்டும். இருபது கேரா ஒரு சேக்கல்.
Tamil Easy Reading Version
“இதன் விலையை முடிவு செய்யும் போது அதிகாரப்பூர்வமான அளவை பயன்படுத்த வேண்டும். ஒரு சேக்கல் என்பது இருபது கேராவாகும்.

Leviticus 27:25 in English

King James Version (KJV)
And all thy estimations shall be according to the shekel of the sanctuary: twenty gerahs shall be the shekel.
World English Bible (WEB)
All your valuations shall be according to the shekel of the sanctuary: twenty gerahs to the shekel.
American Standard Version (ASV)
And all thy estimations shall be according to the shekel of the sanctuary: twenty gerahs shall be the shekel.
Bible in Basic English (BBE)
And let all your values be based on the shekel of the holy place, that is, twenty gerahs to the shekel.
Darby Translation (DBY)
And all thy valuation shall be according to the shekel of the sanctuary: twenty gerahs shall be the shekel.
Webster's Bible (WBS)
And all thy estimations shall be according to the shekel of the sanctuary: twenty gerahs shall be the shekel.
Young's Literal Translation (YLT)
And all thy valuation is by the shekel of the sanctuary: twenty gerahs is the shekel.

Read in context

  1. 23அது யபூ⟨p⟩லி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
  2. 24யார் கையிலே அந்த வயலைக் கொண்டானோ, அந்தக் காணியாட்சிக்காரன் வசமாய் அது யபூ⟨p⟩லி வருஷத்தில் திரும்பச் சேரும்.
  3. 25உன் மதிப்பெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
  4. 26தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகியமிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.
  5. 27சுத்தமல்லாத மிருகத்தினுடைய தலையீற்றானால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; மீட்கப்படாமலிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.
Read all of Leviticus 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.