Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 27:24 in Tamil

யார் கையிலே அந்த வயலைக் கொண்டானோ, அந்தக் காணியாட்சிக்காரன் வசமாய் அது யபூ⟨p⟩லி வருஷத்தில் திரும்பச் சேரும்.

Yaar kaiyilae antha vayalaik kondaano, anthak kaaniyaatchikkaaran vasamaay athu yaboo⟨p⟩li varushaththil thirumbas saerum.

Leviticus 27:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
யார் கையிலே அந்த வயலை வாங்கினானோ, அந்த நிலத்திற்குச் சொந்தக்காரனிடம் அது யூபிலி வருடத்தில் திரும்பச்சேரும்.
Open Tamil Contemporary Version
அந்த வயல் யாருக்குச் சொந்தமாய் இருந்து, யாரிடத்தில் வாங்கப்பட்டதோ அது யூபிலி வருடத்தில் அவனுக்கே திரும்பவும் சேரும்.
Tamil Easy Reading Version
பிறகு யூபிலி ஆண்டில் அந்நிலம் மீண்டும் அந்நிலத்திற்கு சொந்தமான குடும்பத்திற்கே போய்ச் சேரும்.

Leviticus 27:24 in English

King James Version (KJV)
In the year of the jubile the field shall return unto him of whom it was bought, [even] to him to whom the possession of the land [did belong].
World English Bible (WEB)
In the Year of Jubilee the field shall return to him from whom it was bought, even to him to whom the possession of the land belongs.
American Standard Version (ASV)
In the year of jubilee the field shall return unto him of whom it was bought, even to him to whom the possession of the land belongeth.
Bible in Basic English (BBE)
In the year of Jubilee the field will go back to him from whom he got it, that is, to him whose heritage it was.
Darby Translation (DBY)
In the year of the jubilee the field shall return unto him of whom it was bought — to him to whom the land belonged.
Webster's Bible (WBS)
In the year of the jubilee, the field shall return to him of whom it was bought, [even] to him to whom the possession of the land [belonged] .
Young's Literal Translation (YLT)
in the year of the jubilee the field returneth to him from whom he bought it, to him whose [is] the possession of the land.

Read in context

  1. 22ஒருவன் தனக்குக் காணியாட்சிவயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
  2. 23அது யபூ⟨p⟩லி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
  3. 24யார் கையிலே அந்த வயலைக் கொண்டானோ, அந்தக் காணியாட்சிக்காரன் வசமாய் அது யபூ⟨p⟩லி வருஷத்தில் திரும்பச் சேரும்.
  4. 25உன் மதிப்பெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
  5. 26தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகியமிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.
Read all of Leviticus 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.