Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 7:27 in Tamil

எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.

Evvitha iraththaththaiyaagilum pusikkira evanum than janangalil iraathabadikku aruppundubovaan endru sol endraar.

Download verse image

Leviticus 7:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
எவ்வித இரத்தத்தையாவது சாப்பிடுகிற எவனும் தன் மக்களில் இல்லாதபடி அறுப்புண்டுபோவான் என்று சொல்” என்றார்.
Open Tamil Contemporary Version
யாராவது இரத்தத்தைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார்.
Tamil Easy Reading Version
எவனாவது இரத்தத்தை உண்டால் அவன் தன் ஜனங்களிடம் இருந்து ஒதுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

Leviticus 7:27 in English

King James Version (KJV)
Whatsoever soul [it be] that eateth any manner of blood, even that soul shall be cut off from his people.
World English Bible (WEB)
Whoever it is who eats any blood, that soul shall be cut off from his people.’”
American Standard Version (ASV)
Whosoever it be that eateth any blood, that soul shall be cut off from his people.
Bible in Basic English (BBE)
Whoever takes any blood for food will be cut off from his people.
Darby Translation (DBY)
Whatever soul it be that eateth any manner of blood, that soul shall be cut off from his peoples.
Webster's Bible (WBS)
Whatever soul [it may be] that eateth any manner of blood, even that soul shall be cut off from his people.
Young's Literal Translation (YLT)
any person who eateth any blood, even that person hath been cut off from his people.'

Read in context

  1. 25கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
  2. 26உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.
  3. 27எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.
  4. 28பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
  5. 29நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக.
Read all of Leviticus 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.