Leviticus 7:25 in Tamil
கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
Karththarukkuth thaganabaliyaagas seluththappadum mirugaththin kozhuppaip pusikkira entha aaththumaavum than janangalil iraathabadikku aruppundubovaan.
Leviticus 7:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைச் சாப்பிடுகிற எந்த ஆத்துமாவும் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்.
- Open Tamil Contemporary Version
- யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைக்கான மிருகத்தின் கொழுப்பைச் சாப்பிடும் எவனும், தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
- Tamil Easy Reading Version
- எவனாவது கர்த்தருக்கு நெருப்பில் எரித்து அளித்த பலியின் இறைச்சியை உண்பானேயானால் அவன் தன் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்.
Leviticus 7:25 in English
- King James Version (KJV)
- For whosoever eateth the fat of the beast, of which men offer an offering made by fire unto the LORD, even the soul that eateth [it] shall be cut off from his people.
- World English Bible (WEB)
- For whoever eats the fat of the animal which men offer as an offering made by fire to the LORD, even the soul who eats it shall be cut off from his people.
- American Standard Version (ASV)
- For whosoever eateth the fat of the beast, of which men offer an offering made by fire unto Jehovah, even the soul that eateth it shall be cut off from his people.
- Bible in Basic English (BBE)
- For anyone who takes as food the fat of any beast of which men make an offering by fire to the Lord, will be cut off from his people.
- Darby Translation (DBY)
- For whoever eateth the fat of the beast of which men present an offering by fire to Jehovah, the soul that hath eaten shall be cut off from his peoples.
- Webster's Bible (WBS)
- For whoever eateth the fat of the beast, of which men offer an offering made by fire to the LORD, even the soul that eateth [it] shall be cut off from his people.
- Young's Literal Translation (YLT)
- for whoever eateth the fat of the beast, of which [one] bringeth near a fire-offering to Jehovah, even the person who eateth hath been cut off from his people.
Read in context
- 23நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவெனறால், மாடு ஆடு வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது.
- 24தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்குவழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது.
- 25கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
- 26உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.
- 27எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.