Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 7:5 in Tamil

இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்ததருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி.

Ivaigalai aasaariyan palibeedaththinmael karthatharukkuth thaganabaliyaagath thaganikkakkadavan; athu kutranivaaranabali.

Download verse image

Leviticus 7:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்குத் தகனபலியாக எரிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி.
Open Tamil Contemporary Version
ஆசாரியன் அவற்றை யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது குற்றநிவாரண காணிக்கை.
Tamil Easy Reading Version
இவற்றைப் பலி பீடத்தின்மேல் ஆசாரியன் எரிக்க வேண்டும். இது நெருப்பினால் கர்த்தருக்கென்று கொடுக்கும் காணிக்கையாகும். இது குற்ற பரிகார பலியாகும்.

Leviticus 7:5 in English

King James Version (KJV)
And the priest shall burn them upon the altar [for] an offering made by fire unto the LORD: it [is] a trespass offering.
World English Bible (WEB)
and the priest shall burn them on the altar for an offering made by fire to the LORD: it is a trespass offering.
American Standard Version (ASV)
and the priest shall burn them upon the altar for an offering made by fire unto Jehovah: it is a trespass-offering.
Bible in Basic English (BBE)
They are to be burned by the priest on the altar for an offering made by fire to the Lord: it is an offering for wrongdoing.
Darby Translation (DBY)
And the priest shall burn them on the altar, an offering by fire to Jehovah: it is a trespass-offering.
Webster's Bible (WBS)
And the priest shall burn them upon the altar [for] an offering made by fire to the LORD: it [is] a trespass-offering.
Young's Literal Translation (YLT)
and the priest hath made them a perfume on the altar, a fire-offering to Jehovah; it [is] a guilt-offering.

Read in context

  1. 3அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும்,
  2. 4இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக.
  3. 5இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்ததருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி.
  4. 6ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.
  5. 7பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும்.
Read all of Leviticus 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.