Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Leviticus 7:6 in Tamil

ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.

Aasaariyaril aanmakkal yaavarum athaip pusippaarkalaaga; athu parisuththa sthalaththil pusikkappadavaendum; athu magaa parisuththamaanathu.

Leviticus 7:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.
Open Tamil Contemporary Version
ஆசாரியனின் குடும்பத்திலுள்ள எந்த ஆணும் அதைச் சாப்பிடலாம். ஆனால் அதை ஒரு பரிசுத்த இடத்திலேயே சாப்பிடவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.
Tamil Easy Reading Version
“இக்குற்ற பரிகார பலியை ஆசாரியனின் குடும்பத்தில் உள்ள எந்த ஆண் மகனாயினும் உண்ணலாம். இது மிகவும் பரிசுத்தமானது. எனவே அது ஒரு பரிசுத்தமான இடத்தில் உண்ணப்பட வேண்டும்.

Leviticus 7:6 in English

King James Version (KJV)
Every male among the priests shall eat thereof: it shall be eaten in the holy place: it [is] most holy.
World English Bible (WEB)
Every male among the priests may eat of it. It shall be eaten in a holy place. It is most holy.
American Standard Version (ASV)
Every male among the priests shall eat thereof: it shall be eaten in a holy place: it is most holy.
Bible in Basic English (BBE)
Every male among the priests may have it as food in a holy place: it is most holy.
Darby Translation (DBY)
Every male among the priests shall eat thereof; in a holy place shall it be eaten: it is most holy.
Webster's Bible (WBS)
Every male among the priests shall eat of it: it shall be eaten in the holy place: it [is] most holy.
Young's Literal Translation (YLT)
'Every male among the priests doth eat it; in the holy place it is eaten — it [is] most holy;

Read in context

  1. 4இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக.
  2. 5இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்ததருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி.
  3. 6ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.
  4. 7பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும்.
  5. 8ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.
Read all of Leviticus 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.